மெர்சலின் அடுத்த அதிரடி, சாட்டலைட் உரிமையை வாங்கிய பிரபல டிவி - போட்டோ உள்ளே.!

Bookmark and Share

மெர்சலின் அடுத்த அதிரடி, சாட்டலைட் உரிமையை வாங்கிய பிரபல டிவி - போட்டோ உள்ளே.!

தளபதி விஜய் நடித்துள்ள மெர்சல் படம் உலகம் முழுவதும் தீபாவளிக்கு வெளிவர உள்ளது, இந்த படத்தின் டீசரும் பிரம்மாண்ட வரவேற்பு பெற்றது.

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் சாட்டலைட் உரிமையை பிரபல தொலைக்காட்சியான ஜீ தமிழ் வாங்கியுள்ளதாக புகைப்படம் வெளியாகி உள்ளது.

இது மெர்சல் ரசிகர்களுக்கு மேலும் ஒரு இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது.


Post your comment





Related News
வேலையை ராஜினாமா செய்த அர்ச்சனா! காரணம் இதுதானாம்..
இந்து கடவுளை அவமதித்த பிரபல தமிழ் டிவி சீரியல்! போலீசில் புகார்
\'யாமிருக்க பயமே\' சாட்டிலைட் உரிமையை வாங்கியது ஜீ தமிழ்..!
நையாண்டியில் தனுஷூக்கு ஜோடி.. கேரள‌த்துகிளி - ந‌ஸ்ரியா நஜீம்!
60 வயதில் இளமை ததும்பி மறுமணம் செய்யும் நடிகை - ஜீனத்அமன்!
சொல்வதெல்லாம் உண்மை டி.வி நிகழ்ச்சிக்கு கோர்ட் தடை!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions