இந்து கடவுளை அவமதித்த பிரபல தமிழ் டிவி சீரியல்! போலீசில் புகார்

Bookmark and Share

இந்து கடவுளை அவமதித்த பிரபல தமிழ் டிவி சீரியல்! போலீசில் புகார்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வரும் பிரபல சீரியல் "செம்பருத்தி". இந்த சீரியலில் வந்த ஒரு காட்சி இந்துக்களின் மனதை புண்படுத்தும் விதத்தில் இருந்ததாக கூறி வழக்கறிஞர் ஒருவர் தற்போது போலீஸ் கமிஷ்னரிடம் புகார் அளித்துள்ளார்.

ஒரு குறிப்பிட்ட காட்சியில் இந்து கடவுளான ராமர் மற்றும் சீதை ஒன்றாக இருக்கும் சிலையை கீழே போட்டு உடைப்பது போல காட்டப்படுகிறது. இது இந்து கடவுளை அவமதிக்கும் ஒரு செயல் என கூறி திருப்பூர் காவல் ஆணையரிடம் வழக்கறிஞர் ஈஷ்வரமூர்த்தி என்பவர் புகார் அளித்துள்ளார்.


Post your comment





Related News
வேலையை ராஜினாமா செய்த அர்ச்சனா! காரணம் இதுதானாம்..
மெர்சலின் அடுத்த அதிரடி, சாட்டலைட் உரிமையை வாங்கிய பிரபல டிவி - போட்டோ உள்ளே.!
\'யாமிருக்க பயமே\' சாட்டிலைட் உரிமையை வாங்கியது ஜீ தமிழ்..!
நையாண்டியில் தனுஷூக்கு ஜோடி.. கேரள‌த்துகிளி - ந‌ஸ்ரியா நஜீம்!
60 வயதில் இளமை ததும்பி மறுமணம் செய்யும் நடிகை - ஜீனத்அமன்!
சொல்வதெல்லாம் உண்மை டி.வி நிகழ்ச்சிக்கு கோர்ட் தடை!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions