Tamil movies Videos - Tamilstar.com

IlayaThalapathy RASIGAN DAA| Vijay Anthem

You need to have the Flash Player installed and a browser with JavaScript support.
193 Views
Published by Vidya in Video Songs

Thanks! Share it with your friends!

URL

You disliked this video. Thanks for the feedback!

URL


Description

Song: Ilayathalapathy Rasigan Daa
Music: Guru Kalyan
Lyrics: Palani Bharathi
Singers: Guru
Dancers: Step Up Thamizh Pasanga
Dance Director: Senthil Kumar (Coimbatore)
Chorus: Karthick, Abhishek Ragunathan, Nowshath Hussain, Vijay Fans
Song Mixed by: Kalyan
Mastered at: SAudio, USA
Lyrics:

ரசிகன் ரசிகன் ரசிகன்
ரசிகன் ரசிகன் ரசிகன் டா
ரசிகன் ரசிகன் ரசிகன்
இளைய தளபதி தளபதி ரசிகன் டா

ஏ கில்லி நாங்கடா சொல்லி அடிப்போம்
நல்ல பிள்ளையாய் நாட்டுக்காக உழைப்போம்
வாழும் தமிழ் ஆளும் கலை காட்டும் இவன் முகம் தான்
நீதி எது ஞாயம் எது கேட்கும் அவன் குரல் தான்

அழகிய தமிழ் மகன் இளையதளபதி படை தான்

ரசிகன் ரசிகன் ரசிகன்
ரசிகன் ரசிகன் ரசிகன் டா
ரசிகன் ரசிகன் ரசிகன்
இளைய தளபதி தளபதி ரசிகன் டா


பொறி தெறிக்கும் வெடி வெடிக்கும்
இவன் பெயரை சொன்னாலே
குழந்தைகளும் இளைஞர்களும்
அணிவகுப்பார் பின்னாலே
உண்மையின் அணை இவன்
பெண்மையின் துணை இவன்
தமிழனின் தலைமகன்
இவனுக்கு இணை எவன்?

அழகிய தமிழ் மகன் இளையதளபதி படை தான்

ரசிகன் ரசிகன் ரசிகன்
ரசிகன் ரசிகன் ரசிகன் டா
ரசிகன் ரசிகன் ரசிகன்
இளைய தளபதி தளபதி ரசிகன் டா

Show more

Comments

Commenting disabled.