Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அஜித்தின் அடுத்தப்படத்திற்கு இந்த இரண்டு பேரிடம் தான் கடும் போட்டி

Ajith

தல அஜித் தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர். இவர் நடிப்பில் வலிமை படம் பிரமாண்டமாகஉருவாகி வருகிறது.

இதை தொடர்ந்து அஜித் யாருடன் கூட்டணி வைப்பார் என்பதே எல்லோரின் எதிர்ப்பார்ப்பும்.

தற்போது அஜித் படங்களை போனிகபூர் தான் தயாரித்து வருகிறார்.

அதனால் அடுத்தப்படத்தையும் போனிகபூர் தயாரிக்கவே முயற்சி செய்து வருகிறார்.

அதே நேரத்தில் விஸ்வாசம் தயாரித்த சத்யஜோதி நிறுவனமும் மிகவும் முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.