நடிகர் அஜித் குமார் தமிழ் திரையுலகின் மிக சிறந்த ஒரு நடிகர். இவரது தனது விட முயற்சியினால் தமிழ் சினிமாவில் அளிக்க முடியாத ஒரு இடத்தை பிடித்துள்ளார்
தல அஜித் எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் நடித்து வெளிவந்த மிக பெரிய வெற்றியடைந்த படம் நேர்கொண்ட பார்வை.
இப்படத்தை தொடர்ந்து இந்த கூட்டணி மீண்டும் இணைந்த படம் தான் வலிமை.
தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு 65% சதவிதம் வரை முடிந்துள்ளது என்று சமீபத்தில் சில தகவல்கள் கசிந்திருந்தது.
இப்படத்தில் அஜித்துக்கு 3 வில்லன்கள் என்றும், அதில் ஒருவராக தெலுங்கு திரையுலகின் இளம் நடிகர் கார்த்திகேயா என்பவரை தேர்வு செய்துள்ளதாகவும் தகவல் வெளிவந்திருந்தது.
இந்நிலையில் சிவா இயக்கத்தில் இவர் நடித்து வெளிவந்து மெகா ஹிட்டான படம் விஸ்வாசம். இப்படத்தில் டி. இமான் இசையமைப்பாளராக பணிபுரிந்திருப்பார்.
இவர் அண்மையில் அளித்த பேட்டியில் “முதலில் அடாவடி தூக்கு துறை, அளப்பறையான தல என்று தான் இருந்தது. ஆனால் அஜித் தான் இந்த வார்த்தை வேண்டாம் என்று கூறினார்.