தல அஜித் தமிழ் சினிமாவில் மிகப்பெரும் ரசிகர்கள் பலத்தை கொண்டவர். இவர் நடிப்பில் வலிமை படம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது.
இந்நிலையில் அஜித் போல் வீட்டிலேயே இருங்கள், அது தான் எல்லோருக்கும் நல்லது என விஜய் ரசிகர்கள் கிண்டல் செய்தனர்.
தற்போது அஜித் தக்ஷா குழுவினருடன் இணைந்து உருவாக்கிய ஹெலிகேம் கொரோனா சமயத்தில் சிட்டியை நோட்டமிட பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
அதை வைத்து அஜித் ரசிகர்கள் ரியல் வாத்தி எங்க தல தான், அவர் வரவில்லை என்றாலும் அவரின் செயல் எல்லோருக்கும் பயன்படும் என கூறி வருகின்றனர்.