அஜித் தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர். இவர் நடிப்பில் வலிமை படம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது.
இந்நிலையில் அஜித் பல பேட்டிகளில் தான் ரஜினி அவர்களின் தீவிர ரசிகர் என்று கூறியுள்ளார்.
அந்த வகையில் அதே பேட்டியில் என் வாழ்நாளில் ஒரே ஆசை ரஜினி சாருக்கு வில்லனாக நடிக்க வேண்டும்.
அவர் கையால் நான் அடி வாங்க வேண்டும், அது தான் என் ஆசை என அஜித் குறிப்பிட்டுள்ளார்.