Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

இணையத்தில் ரசிகர்களுக்கு நன்றி கூறிய சூப்பர் ஸ்டார்

superstar rajinikanth

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது தர்பார் படத்தின் வேலைகளை முடித்துவிட்டு சிறுத்தை சிவா இயக்கவுள்ள தலைவர் 168 படத்தின் வேலைகளை துவங்கி விட்டார்.

இந்நிலையில் இன்று சூப்பர் ஸ்டார் அவர்களின் 70வது பிறந்தநாள் என்பதால் ரசிகர்கள், நடிகர் நடிகைகள்,அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை இணையத்தில் பதிவிட்டு வந்தனர்.

மேலும், தந்து ரசிகர்களுக்கு மற்றும் வாழ்த்து கூறிய அனைவருக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் தனது நெஞ்சார்ந்த நன்றியை கூறியுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.