மாளவிகா மோகனன் பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். ஆனால், இரண்டாவது படமே தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார்.
ஆம், மாஸ்டர் படத்தில் விஜய்யை காதலிக்கும் கதாபாத்திரத்தில் மாளவிகா மோகனன் வருகிறாராம்.
இவர் எப்போதும் ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு, ரசிகர்களிடம் செம்ம வரவேற்பு பெறுவார். கடந்த சில வாரங்களாக இவரின் புகைப்படங்கள் ஏதும் வரவில்லை.
இந்நிலையில் மாளவிகா அனைத்திற்கும் சேர்த்து கடந்த இரண்டு நாட்களாகவே சில புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.
தற்போது மீண்டும் அவரின் ஹாட் புகைப்படம் ஒன்று வெளிவந்து செம்ம வைரல் ஆகி வருகிறது, இதோ…
This time, last year! ‘Vishu’ celebrations with the whole family ♥️✨🌷 pic.twitter.com/m9W3HQzFBx
— malavika mohanan (@MalavikaM_) April 10, 2020