தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து முடித்து வெளிவர காத்திருக்கும் படம் மாஸ்டர்.
இப்படத்தில் இவருக்கு வில்லனாக முதன் முறை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.மேலும் மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ், கௌரி கிஷன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.தற்போது அணைத்து விஜய் ரசிகர்களுக்கு காத்துகொண்டு இருக்கூடிய ஒரே விஷயம் இப்படத்தின் ரிலீஸ் தான்.
ஆனால் தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் சில கசப்பான சூழ்நிலை காரணமாக இப்படத்தின் ரிலீஸ் தள்ளிபோய் உள்ளது.
இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் விஜய்யின் லேட்டஸ்ட் புகைப்படம் என்ற செய்தி பரவி வருகின்றது.
ஆனால், அது கத்தி சமயத்தில் எடுத்தது, யாரும் நம்பவேண்டும் புதிது என்பதே உண்மை.
தலைவா @actorvijay #master pic.twitter.com/s8Fv4VeW6W
— கில்லி சுரேஷ் (@ghillisuresh_22) March 27, 2020