Tamilstar
News Tamil News

இந்த நேரத்தில் கூட இப்படி ஒரு ஹாட் போட்டோஷுட்டா! இணையத்தில் வைரலாகும் சன்னி லியோன் புகைப்படங்கள்

Sunny Leone

சன்னி லியோன் பாலிவுட் திரையுலகின் கவர்ச்சி புயல். இவர் பாலிவுட் தாண்டி தற்போது தெலுங்கு, மலையாளம் ஏன் தமிழ் படங்களில் கூட ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார்.

இந்நிலையில் உலகமே கொரோனா பாதிப்பில் இருந்து வருகிறது. இதனால் எல்லோருன் அச்சத்தில் இருந்து வருகின்றனர்.

இந்த நேரத்தில் சன்னி லியோன் இணையத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

அந்த புகைப்படம் செம்ம ஹாட்-ஆக இருக்க, இணையத்தில் செம்ம வைரலாகி வருகிறது, இதோ