நடிகர் அஜித் வலிமை பட ஷூட்டிங்கில் பைக் ஓட்டியபோது எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கினார். அவர் பைக்கில் இருந்து கீழே விரும் வீடியோ வெளியாகி ரசிகர்களை பதற வைத்துள்ளது.
அவர் விரைவில் குணமடைய ரசிகர்கள் வேண்டிவருகின்றனர். இந்நிலையை பிரபல பாடலாசிரியர் அருண் பாரதி அஜித் பற்றி உருக்கமாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
“உயிரும் உனக்கு நகம்போல
வெட்ட வெட்ட முளைத்திடுவாய்
காயம் எத்தனை வந்தாலும்
ரசிகனுக்காக பிறப்பெடுப்பாய்! “
என்று அவர் அஜித் பற்றி குறிப்பிட்டுள்ளார்.
உயிரும் உனக்கு நகம்போல
வெட்ட வெட்ட முளைத்திடுவாய்
காயம் எத்தனை வந்தாலும்
ரசிகனுக்காக பிறப்பெடுப்பாய்! #Ajith #Thala #AjithKumar #Valimai pic.twitter.com/SM1mTlbSv3— Arun Bharathi Lyricist (@ArunbharathiA) February 19, 2020