உலக நாடுகளில் பல்லாயிரம் உயிர்கள் கொரானா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ள.
இதனால் பல நாடுகள் அந்தந்த ஊருகளுக்கு ஊரடங்கு உத்தரவு போட்டுள்ளனர்.
மேலும் அத்யாவசிய பொருட்கள் வாங்க மட்டுமே மக்கள் வீட்டை விட்டு வெளிவரும்படி அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன் சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்றுள்ள புகைப்படம் ஒன்று தற்போது டுவிட்டரில் வெளிவந்துள்ளது.
இதோ அந்த புகைப்படம்..