நதியா தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடிக்கட்டி பறந்தவர். நீண்ட இடைவேளைக்கு பிறகு எம்.குமரன் படத்தில் மீண்டும் நடிக்க வந்தார்.
ஆனால், இன்றும் நதியா பழைய அழகுடன் தான் உள்ளார் என்றும் அவருக்கு வயதே ஆகாது என்றும் புகழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் நதியா தற்போது டுவிட்டரில் செம்ம பிஸியாகிவிட்டார், ஆம், ஊரடங்கு உத்தரவு காரணமாக நதியா டுவிட்டரில் தான் தற்போது பொழுதை கழிக்கிறார் போல.
இதில் தன் மகள்களுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட, அது தான் தற்போது செம்ம வைரலாகியுள்ளது, இதோ..
