கவின், லொஸ்லியா கடந்த ஆண்டு பிக்பாஸில் ஹாட் காதலர்கள். இவர்களை சுற்றி தான் முழு ப்ரோகிராமும் இருந்தது.
இந்நிலையில் லொஸ்லியா கவின் வெளியே வந்த பிறகு காதல் குறித்து ஒரு பேச்சும் இல்லை, எல்லோரும் அவரவர் வேலையை பார்க்ல தொடங்கிவிட்டனர்.
அதிலும் கவின் தன் படத்தில் மட்டுமே கவனம் செலுத்த, லொஸ்லியா தன் இன்ஸ்டா பக்கத்தில் துரோகம், அது இது என்று வசனம் போட்டார்.
உடனே எல்லோரும் அட இன்னமும் கவின் நினைவு தானா என்று கிண்டலடிக்க, லொஸ்லியா மீண்டும் தன் இன்ஸ்டாவில் இதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.
அந்த வசனம் என் தனிப்பட்டது, யாரையும் குறிப்பிடுவது இல்லை என பதிலடி கொடுத்துள்ளார். இதோ…