தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்க படுபவர் நடிகை நயன்தாரா.
இவர் இயக்குனர் மற்றும் படலாசிரியருமான விக்னேஷ் சிவன் என்பவரை காதலித்து வருகிறார்.
தற்போது உலக மக்கள் அனைவரையம் அச்சத்திற்கு அளக்கியுள்ள விஷயம் கொரானா வைரஸ்.
இதற்காக பல நாடுகள் பல விதமான விழிப்புணர்வுகளை மக்களிடம் ஏற்படுத்தி வருகின்றனர்.
இதனை குறித்து நமது இந்திய பிரதமர் திரு நரேந்திரி மோடி நேற்று அனைவரையும் வீட்டுக்குள் இருக்கும் படி கேட்டுக்கொண்டார்.
இதனை குறித்து பல திரையுலக பிரபலங்கள் விழிப்புணர்வு தங்களது ரசிகர்களுக்கு ஏற்படுத்தும் விதமாக வீடியோக்களை பதிவிட்டு வந்தனர்.
இந்நிலையில் தற்போது நடிகை நயன்தாரா தனது காதலன் விக்னேஷ் சிவனுடன் செய்த ஒரு டிக் டாக் வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதோ அந்த வீடியோ…
Self-isolation and yes Quality time👫 #QuarantineLife pic.twitter.com/hI9HiWJSWE
— Nayanthara✨ (@NayantharaU) March 22, 2020