Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சனம் ஷெட்டிக்கு நடந்த ஒரே ஒரு நல்லது இதுதான்..! பிக்பாஸ் நடிகையின் ட்விட்

sanam shetty and tharshan

பிக்பாஸ் தர்ஷன் காதலித்து ஏமாற்றிவிட்டதாக நடிகை சனம் ஷெட்டி அளித்த புகார் தமிழ் சினிமாவில் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் பிரச்னையை பற்றித்தான் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசிக்கொண்டிருக்கின்றனர்.

இந்த பிரச்சனையில் சனம் ஷெட்டிக்கு ஒரே ஒரு நல்லது நடந்துள்ளது என பிரபல நடிகை காஜல் பசுபதி கூறியுள்ளார்.

அவர் போட்டுள்ள ட்விட்டில் “தற்போதே தர்ஷனில் உண்மையான முகம் தெரிந்தது சந்தோசம் தான். திருமணம் நடந்து அதற்குப்பிறகு தெரிந்திருந்தால் மிகவும் அதிர்ச்சியாக இருந்திருக்கும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.