Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சித்தி 2 சீரியலில் சிவக்குமாருக்கு பதிலாக பிரபல நடிகர்! எதிர்பாராத சர்ப்பிரைஸ் – 90’s கிட்ஸ் ரெடியா

Chithi2

ராதிகா சரத்குமார் நடித்து தயாரித்த சித்தி சீரியல் பெரும் வரவேற்பு பெற்றது. 1999 ம் வருடத்தின் இறுதியில் தொடங்கி 2 வருடங்கள் ஓடியது.

90 ல் பிறந்தவர்களின் ஃபேவரைட் சீரியலாகவும் பல குடும்பப்பெண்களுக்கு பிடித்தமான சீரியலாகவும் சித்தி ஓடியது. தற்போது இந்த சீரியலின் அடுத்த பாகம் வரும் 27 ம் தேதி ஒளிபரப்பாகிறது.

இதில் முந்தய பாகத்தில் நடித்த சிவக்குமாருக்கு பதிலாக பிரபல நடிகர் பொன்வண்ணன் இந்த சித்தி 2 ல் நடித்துள்ளாராம்.