சிம்பு நடிக்க வெங்கட் பிரபு இயக்க மாநாடு என்ற படம் தயாராவதாக இருந்தது.
பின் பிரச்சனைகள் காரணமாக டிராப் செய்யப்பட்டது என்றனர். ஆனால் மீண்டும் படத்தின் வேலைகள் தொடங்கியுள்ளது, கோவையில் இம்மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது.
இதனை அடுத்து இலங்கையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு நடைபெறும் என்றும் மாநாடு படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்த படத்தை பிரபல தயாரிப்பாளர் பரதன் தனது பரதன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கவுள்ளதாகவும், இந்தப் படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் மகத் நடிக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.
Interesting details Revealing on 02:02:2020 @BharathanPic @vp_offl @RVBharathan @MahatOfficial
An @mahiram20 @iamvenkat6 dir #MAgVen @MusicThaman @MahatOfficial@iamyashikaanand @Soorajnallusamy@VigneshShivN @manobalam @makapa_anand @PMohan93 @MAmuthavan
Waiting for all😉 pic.twitter.com/nGziUtx6R3— Bharathan Pictures (@BharathanPic) January 31, 2020