சூர்யா, சிம்ரன் மற்றும் சமீரா ரெட்டி நடித்து வெளிவந்த படம் தான் வாரணம் ஆயிரம்.
இப்படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் சூர்யாவிற்கு மிக சிறந்த வரவேற்பை ஏற்படுத்தி தந்தது.
இந்நிலையில் இப்படத்தை இயக்கிய கவுதம் மேனன் அண்மையில் தான் கலந்து கொண்ட விருது விழாவில் சிம்ரன் அவர்களுக்கு விருது கொன்று கொடுத்தார்.
அப்போது பேசிய கவுதம் “சிம்ரனுடன் சூர்யா நடிப்பதற்கு பயந்தார், எதற்காக என்றால் சிம்ரன் ஒரு காட்சியில் மிக அருமையாக நடித்து கொண்டு இருந்தார். அதனால் சூர்யா கவுதம் மேனன்னிடம் வந்து எனக்கும் சிம்ரனுக்கும் காமினேஷன் காட்சி வைக்கதிர்கள். நான் அவரது நடிப்பை கெடுத்து விடுவேன் என்று கூறியதாகவும் கூறியுள்ளார்.