Tamilstar
News Tamil News

சீரியலில் களமிறங்குகிறாரா நடிகை நமீதா- அவரே வெளியிட்ட வீடியோ

Namitha

தமிழ் சினிமாவில் அறிமுகமான உடனே ரசிகர்களால் அதிகம் கொண்டாட்டப்பட்ட பிரபலங்கள் பலர் உள்ளனர்.

அதில் ஒருவர் தான் நடிகை நமீதா. மச்சான்ஸ் என்று இவர் ரசிகர்களை பார்த்து மச்சான்ஸ் என்பதிலேயே அதிக பிரபலம் ஆனார்.

முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துவந்த அவர் பின் சின்ன சின்ன படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

இப்போது சீரியல் குறித்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் நடிக்கிறாரா என்று பார்த்தால் விஷயமே வேறு.

அதாவது அவரது கணவர் வீரா பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக போகும் புதிய சீரியலில் நடிக்கிறாராம், அந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.