நடிகர் சிம்பு அடுத்து நடிக்கவுள்ள படம் மாநாடு. இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். ஷூட்டிங் அடுத்த மாதம் துவங்குகிறது.
இந்த படத்தில் வில்லனாக கன்னட நடிகர் சுதீப் நடிக்கிறார் என செய்திகள் பரவிய நிலையில் அதை மறுத்தார்.
இந்நிலையை தற்போது வெங்கட் பிரபு நடிகர் அரவிந்த் சாமியை அணுகியுள்ளார் என தகவல். சுதீப்பை வெங்கட் பிரபு அணுகியது உண்மைதான் என்றும், கால்ஷீட் பிரச்சனையால் அவர் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை என கூறியுள்ளனர்.