Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சூப்பர் ஸ்டார்க்கு அடுத்து நான் தான் என அன்னைக்கெ சொன்ன தல, பிரபல தயாரிப்பாளரின் அதிரடி பேச்சு.

superstar ajith

தமிழ் சினிமாவின் தற்போதைய உச்ச நட்சத்திரமாக இருப்பவர் தல அஜித்.

சினிமாவில் நுழைய யாருடைய துணையுமின்றி தனது கடின உழைப்பினால் முன்னுக்கு வந்தவர்.

கடந்த வருடம் இயக்குனர் சிவாவின் இயக்கத்தில் நான்காகவது முறையாக இணைந்து, அவர் நடிப்பில வெளியான திரைப்படம் விஸ்வாசம், அப்படம் எதிர்பார்த்தை விட மிக பெரிய வெற்றியடைந்தது.

அதனை தொடர்ந்து இளம் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் பாலிவுட்டில் ஹிட்டான பிங்க் திரைப்படத்தின் ரீமேக்காக வெளியான திரைப்படம் நேர்கொண்ட பார்வை.

பெண்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட, அப்படத்தில் தல தனது வித்தியசமான நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்தார்.

மேலும், தற்போது எச்.வினோத்துடன் மறுபடியும் இணைந்து, வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தமிழில் பிரபல தயாரிபாளாராக விளங்கும் P.L.தேனப்பன் நடிகர் அஜித் குறித்து பேசியுள்ளார்.

அதில் “வில்லன் திரைப்படத்தின் ஷூட்கில் நடிகர் அஜித் என்னிடம், ஒரு நாள் கண்டிப்பாக சூப்பர் ஸ்டார்க்கு அடுத்து நான் தான் இருப்பேன் என கூறினார், அதேபோல் தற்போது அவர் தான் சூப்பர் ஸ்டார்க்கு அடுத்தபடியாக உள்ளார்” என கூறியுள்ளார்.

PL Thenappan
PL Thenappan