இந்த வருடம் மிகுந்த எதிர்பார்ப்பில் இறுகுடிய படங்களில் சூர்யாவின் சூரரை போற்று படமும் ஒன்று.
இப்படம் இறுதி சுற்றுக்கு பிறகு சுதா கே பிரசாத் அவர்களின் இரண்டாம் படமாகும்.
அண்மையில் கூட இப்படத்தின் டீசர் வெளிவந்து மிக பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் சூரரை போற்று படத்தின் முதலாம் பாடல் maaratheme தயாராகி கொண்டு இருக்கிறது என்று தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்.
#maaratheme mixing on process … will be released as single very very soon 🔥🔥 @Suriya_offl vocals … @TherukuralArivu lyrics … #SooraraiPottru
— G.V.Prakash Kumar (@gvprakash) January 17, 2020