Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சூரரை போற்று பற்றி வந்த அறிவிப்பு! கொண்டாட்டத்தில் சூர்யா ரசிகர்கள்

soorarai pottru movie stills

நடிகர் சூர்யாவின் ரசிகர் அனைவரும் தற்போது சூரரை போற்று படத்திற்காகத்தான் காத்திருக்கின்றனர். படம் ஏப்ரல் மாதம் தான் ரிலீஸ் ஆகிறது. அது விஜய்யின் மாஸ்டர் படத்துடன் மோதும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சூரரை போற்று படத்தை கன்னடத்தில் டப் செய்து வெளியிடவேண்டும் என ரசிகர்கள் கேட்டு வந்தனர். அதை ஏற்று படத்தை டப் செய்து வெளியிடவுள்ளதாக 2D நிறுவனத்தின் ராஜசேகர் பாண்டியன் ட்விட்டரில் கூறியுள்ளார்.

இதை சூர்யா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.