Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சென்சேஷன் படத்தை ரீமேக் செய்கிறாரா தல? இது மட்டும் நடந்தால்..!

Ajithkumar

தல அஜித் தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர். இவர் நடிப்பில் பிரமாண்டமாக வலிமை படம் தயாராகி வருகிறது.

இந்நிலையில் அஜித் அடுத்து யாருடன் கூட்டணி வைப்பார் என்று பல விவாதங்கள் நடந்து வருகிறது. பலரும் சிவா தான் என்று கூறி வருகின்றனர்.

அதே வேலையில் போனிகபூர் மீண்டும் அஜித்துடன் இணைந்து பணியாற்ற முயற்சி செய்து வருகிறார்.

ஏற்கனவே போனி ஆர்டிக்கல் 15 என்ற பாலிவுட் சென்சேஷன் படத்தின் ரைட்ஸை வாங்கி வைத்துள்ளார்.

இதில் அஜித்தை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இது நடந்தால் கண்டிப்பாக நேர்கொண்ட பார்வை போல் அஜித்திற்கு மிகப்பெரிய நல்ல பெயர் கிடைக்கும்.