தமிழ் சினிமாவில் ரத்னகுமார் இயக்கத்தில் கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் வெளியான மேயாதமான் என்ற படத்தில் நடிகர் வைபவ் தங்கையாக நடித்து பிரபலமானவர் இந்துஜா.
இந்தப் படத்தைத் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். நடிகர் விஜயடன் இணைந்து பிகில் என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.
மேலும் சமூக வலைதளப் பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் என விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
சமீபத்தில் இவர் மொட்டை மாடியில் நடத்தியிருந்த போட்டோ ஷூட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதனையடுத்து தற்போது ஸ்டைலிஷாக கவர்ச்சியான லுக்கில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படம் தற்போது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் என்ன சிம்ரன் இதெல்லாம்?? செம ஹாட்டா இருக்கு என கமெண்ட் அடித்து வருகின்றனர்.