தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் குணச்சித்திர நடிகை வித்யா ப்ரதீப். இவருக்கு என்று ஒரு இளைஞர்கள் கூட்டம் ரசிகர்கள் ஆகி வருகின்றனர்.
இதற்கு முக்கிய காரணம் இவர் நடிக்கும் நாயகி சீரியல் தான், இந்த சீரியலுக்கு என்றே மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது.
இந்த சீரியல் பார்ப்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது, அதனால், தான் டி ஆர் பி-யில் எப்போதும் டாப் யில் உள்ளது.
வித்யா தடம் படத்தில் நடித்ததன் மூலம் இன்னும் ரசிகர்கள் மனதில் ஆழமாக பதிந்தார், இவர் தன் நிஜ வாழ்க்கையில் ஒரு கண் மருத்துவராம், இதை அவரே வெளியிட்டுள்ளார்.
Trying to finish all the pending works #ilovemyjob 🙈 pic.twitter.com/dR1YjwbT04
— Vidya Pradeep (@Vidya_Off) March 28, 2020