Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தனுஷின் ஜகமே தந்திரம் தள்ளி போகிறதா?

dhanush jagame thanthiram

தனுஷ் தமிழ் சினிமாவில் பல தரமான படங்களில் நடித்தவர். இவர் நடிப்பில் தற்போது கர்ணன் மற்றும் ஜகமே தந்திரம் படம் தயாராகியுள்ளது.

இப்படங்களில் ஜகமே தந்திரம் படம் மே 1ம் தேதி திரைக்கு வருவதாக இருந்தது, ஆனால், தற்போது கொரோனா பிரச்சனை தலைத்தூக்கியுள்ளது.

இதனால் ஜகமே தந்திரம் மே 1 வருவது கேள்விக்குறியாகியுள்ளதூ, இதனால், கண்டிப்பாக ஜகமே தந்திரம் படம் மே 1 வருவது சந்தேகமாகியுள்ளது.