தல அஜித்குமார் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர். இவரது திரைப்படம் வெளியானால் அதனை திருவிழா போல் கொண்டாடுவார்கள் அவரின் ரசிகர்கள்.
சென்ற வருடம் இவர் நடிப்பில் வெளியான விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை திரைப்படங்கள் மிக பெரிய வசூல் சாதனைகளை செய்தது.
தற்போது இவர் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வந்தார். மேலும் கொரோனா காரணத்தினால் இப்படத்தின் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாளை (மே 1) இவரது பிறந்தநாள் என்பதால் ட்விட்டரில் இவரின் ரசிகர்கள் இப்போதே பெரிய அளவில் கொண்டாட ஆரம்பித்துவிட்டனர்.
ஆம் #HBDDearestThalaAJITH என்ற ஹாஷ்டாகை 6மில்லியன் ட்வீட்களின் மூலம் ட்ரெண்டிங்கில் உலக அளவில் 3வது இடத்தை பிடித்துள்ளனர். மேலும் இந்திய அளவில் முதல் இடத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளனர்.
அதோடு பல முன்னணி நடிகைர்கள், இசையமைப்பாளர்கள் தங்கள் வாழ்த்தை கூறியுள்ளனர்.
Happy birthday Ajith sir 🤗🤗🤗
— Dhanush (@dhanushkraja) May 1, 2020
Happy birthday to our dear Thala Ajith sir 🙏👍😊 #HBDDearestThalaAJITH
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) April 30, 2020
Wishing u a very happy birthday chief! God bless you 🎉🎉🎉 hard work never fails, keep inspiring us.. #HBDDearestThalaAJITH #Valimai
— Raja yuvan (@thisisysr) April 30, 2020
Happy birthday dear Thala Ajith sir 🥳🥳🥳 #HBDDearestThalaAJITH
— Anirudh Ravichander (@anirudhofficial) May 1, 2020
Hearty birthday wishes Ajith sir! An epitome of simplicity! My sincere prayers for your wellness sir! May all your humanitarian acts prevail in our Mother Earth for now and for years to come! Stay blessed! pic.twitter.com/CXlJ0xFLiy
— D.IMMAN (@immancomposer) May 1, 2020
Happyy birthdayyy 🎂 #Ajith Sir !!A Great human being and a Superb Actor 👍🙏 God Bless Thala!! #LongLiveHappyLifeThala 🤩
— Nayanthara✨ (@NayantharaU) April 30, 2020
To a amazing person dear #Ajith Happy Birthday. More strength to you . pic.twitter.com/ysPbTOHpww
— Radikaa Sarathkumar (@realradikaa) May 1, 2020