இப்படம் வெளிவந்து உலகம் முழுவதும் தற்போது வரை 200 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.
இந்நிலையில் தற்போது இந்த வாரம் இறுதியில் தமிழ் நாட்டில் மட்டும் இப்படம் 76 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளது.
மேலும் தீபாவளி அன்று வெளிவந்த விஜய்யின் பிகில் திரைப்படம் முதல் வாரம் இறுதியில் 63 கோடி வசூலித்திருந்தது.
இதை வைத்து பார்த்தால் வசூல் ரீதியாக பிகில் படத்தை பின்னுக்கு தள்ளி மிக பெரிய சாதனையை செய்துள்ளது தர்பார்.