தமிழ் திரையுலகில் இதுவரை பல பிரம்மாண்ட ஹிட் படங்கள் வந்து சென்றுள்ளது. சில படங்களின் பார்ட் 2 கூட எடுக்கப்பட்டு வெற்றியடைந்துள்ளன.
உதாரணத்திற்கு பாகுபலி, கே. ஜி. எப், சிங்கம் போன்ற படங்களை கூறலாம். அந்த வகையில் அடுத்த வெளியாகவுள்ள 20 பிரம்மாண்ட பார்ட் 2 படங்கள் என்னென்ன என்று இங்க காண்போம்…
1. இன்று நேற்று நாளை 2
2. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தல் 2
3. கைதி 2
4. மாஃபியா 2
5. இருட்டு அறையில் முரட்டு குத்து 2
6. அரண்மனை 3
7. காஞ்சனா 4
8. இந்தியன் 2
9. கே.ஜி.எப் 2
10. துப்பறிவாளன் 2
11. புதுப்பேட்டை 2
12. விண்ணை தாண்டி வருவாயா 2
13. துப்பாக்கி 2
14. தெகிடி 2
15. தனி ஒருவன் 2
16. ராஜதந்திரம் 2
17. அப்பா 2
18. சதுரங்கவேட்டை 2
19. கும்கி 2
20. ஆயிரத்தி ஒருவன் 2
இதில் கைதி 2, அரண்மனை 3, இந்தியன் 2, மாஃபியா 2, புதுப்பேட்டை 2, இருட்டு அறையில் முரட்டு குத்து 2, துப்பறிவாளன் 2, கே.ஜி.எப். 2 போன்ற படங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்துவிட்டது.
மேலும் சில படங்கள் பாதி படப்பிடிப்பை முடித்துவிட்டனர். ஆனால், மற்ற சில படங்களுக்கு இன்னும் பேச்சு வார்த்தை மட்டும் தான் போய் கொண்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது.