முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, மற்றும் பலர் நடித்துள்ள தர்பார் படம் உலகம் முழுக்க கடந்த ஜனவரி 9 ல் வெளியாகி ரசிகர்களால் கொண்டாட்டப்பட்டது.
வார இறுதி என்பதாலும் விடுமுறை தினம் என்பதாலும் படத்திற்கு பல தியேட்டர்களின் புக்கிங் நிரம்பியுள்ளன. அதே வேளையில் படத்தை சிலர் சட்டவிரோதமாக சமூகவலைதளங்களில் வெளியிட்டதால் தயாரிப்பு நிறுவனம் நடவடிக்கை எடுத்தது.
இந்நிலையில் தர்பார் படம் ரஜினியின் முந்தய படங்களான காலா, கபாலி படங்களில் வசூலை முந்திவிட்டது என சென்னையில் முக்கிய தியேட்டர் நிறுவனர் பதிவிட்டுள்ளார்.
மேலும் சிங்கப்பூரில் தர்பார் 750K டாலர்களை வசூலித்துள்ளது.
அமெரிக்காவில் இப்படம் 313,969 டாலர்களை வசூலித்துள்ளது.
Omg! He’s really traumatised.
Find my answer in the next image! #Darbar https://t.co/aQLJ30e8yd pic.twitter.com/9DjECi2rdC
— Nikilesh Surya 🇮🇳 (@NikileshSurya) January 12, 2020