விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த பீட்ஸா எனும் படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை பூஜா.
இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளிலும் நடித்து வருகிறார்.
பூஜா 2019ஆம் ஆண்டு John Kokken என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் தங்களது ஒரு வருட திருமண நாளை தனது கணவருடன் கடற்கரையில் கொண்டாடியுள்ளார்.
தற்போது அங்கே தனது கணவர் John Kokken உடன் எடுத்து கொண்ட சில ஹாட் பிகினி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Celebrating 1 year of lockdown with you my love. HAPPY WEDDING ANNIVERSARY @Poojaram22 . To many more years of loving you. #lockedupinlove #weddinganniversaryinlockdown #foreverinlovewithyou #soulmates #luckytohaveyou pic.twitter.com/IkDDfR4Nzk
— Highonkokken (@johnkokken1) April 14, 2020