தென்னிந்திய சினிமாவை பொறுத்தவாரை தற்போது பாலிவுட் படங்களுக்கு நிகராக போட்டி போட்டு வருகின்றது. அந்த வகையில் பாகுபலிக்கு முன் பின் என தென்னிந்திய சினிமாவை பிரித்து விடலாம்.
அந்த அளவிற்கு நம் மார்க்கெட் உச்சத்தை நோக்கி செல்கின்றது, அதிலும் தமிழில் ரஜினி, விஜய், அஜித் இவர்கள் மார்க்கெட் உச்சத்தில் இருக்கின்றது.
ஆனால், தெலுங்கில் சிரஞ்சீவி, பவன் கல்யான், மகேஷ்பாபு, ராம்சரன், ஜுன்யர் என்.டி.ஆர், பிரபாஸ், அல்லு அர்ஜுன் என பலரின் மார்க்கெட் உச்சத்தில் இருக்கின்றது.
இந்நிலையில் தென்னிந்திய சினிமாவில் அதிகம் ஷேர் கொடுத்த படங்கள் பாகுபலி தவிர்த்து எது என்று பார்த்தால் அல்லு அர்ஜுன் படம் தான் முதலிடம், ஆம் முதல் மூன்று படங்கள் லிஸ்ட் இதோ…
- Ala Vaikunthapurramloo
- Bigil
- 2.0