Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பப்லிசிட்டி, ட்ராமா இல்லாம இருக்குற நடிகர் அஜித், பிரபல நடிகர் ஓபன் டாக்

Ajith

தல அஜித் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகராக தனது ரசிகர்களால் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துவிட்டார்.

இவர் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் இரண்டாம் முறையாக நடித்து கொண்டிருக்கும் படம் வலிமை.

இப்படத்தை போனி கபூர் அவர்களின் தயாரிப்பு நிறுவனம் மிக சிறந்த முறையில் தயாரித்து வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது வரை 70% சதவீதம் முடிந்துள்ளது என்று சில தகவல்கள் கசிந்திருந்தது.

இப்படத்தில் பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி நடித்து வருகிறார் என்று நம்பத்தன்மையான தகவல் வெளியாகி இருந்தது.

தல அஜித்தை பற்றி பலரும் தங்களது கருத்துக்களை நேர்காணல்களில் பதிவுடுவதை நாம் பார்த்திருப்போம்.

அந்த வகையில் பிரபல பாடகரும் நடிகருமான விஜய் யேசுதாஸ் அளித்த பேட்டி 2ஒன்றில் “தல அஜித் பப்லிசிட்டி, ட்ராமா இல்லாம இருக்குற ஒரு நடிகர், ரஜினி சார் போல்” என்று வெளிப்படையாக கூறினார்.