Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பழகுவதற்கு அஜித் இப்படிபட்ட மனிதர் தான்- டுவிட் போட்ட பிரபலம்

ajith latest stills

காப்பான், அனேகன், கவண் என பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு கலை இயக்குனராக இருந்தவர் கிரண்.

பட வேலைகளுக்கு நடுவே இவர் டுவிட்டரில் மிகவும் ஆக்டீவாக இருக்க கூடியவர். அண்மையில் இவர் தனது டுவிட்டர் பக்கத்தில், பழகுவதற்கு தலை சிறந்த மனிதர் அஜித் அவர்கள் என பதிவு செய்துள்ளார்.

அவரின் அந்த டுவிட்டை தல ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர். திடீரென அவர் அஜித்தை பற்றி டுவிட் போட என்ன காரணம் என்பது மட்டும் தெரியவில்லை.