சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் முதலில் விளம்பரங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
பின் அவர் ஒரு படம் நடிக்க இருப்பதாக நிறைய தகவல்கள் வந்தன.
அதன்படி அவர் முதன் முதலாக சினிமாவில் நாயகனாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. அந்த படத்திற்காக முதலில் பாடல் படமாக்கப்பட்டுள்ளது. அந்த பாடலுக்கான செட் மட்டும் ரூ. 10 கோடி மதிப்பில் எடுக்கப்பட்டுள்ளதாம்.
அந்த புகைப்படங்கள் வெளியாக ரசிகர்கள் வாய் பிளக்க பார்த்து வருகின்றனர்.
Legend saravanan வழங்கும், Production No – 1, Movie-யின் பாடல் காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டுள்ளது. இதில் நூற்றுக்கணக்கான நடன கலைஞர்களுடன் Legend சரவணன், கீத்திகா திவாரி, பங்கேற்று நடித்தனர். ரூ.10 கோடி செலவில் மிக பிரமாண்டமாக அரண்மனைப்போல் அரங்கம் அமைத்து படப்பிடிப்பு நடந்தது. pic.twitter.com/j4IWs65BUM
— Nikkil (@onlynikil) December 20, 2019