தெலுங்கில் வெளிவந்த அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலமாக கதாநாயகனாக ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகர் விஜய் தேவரகொண்டா.
இவர் தற்போது தலைவி படத்தின் மூலமாக தமிழ் திரையுலகிலும் அறிமுகமாக கத்துளார்.
இந்நிலையில் பாலிவுட்டில் காரன் ஜோகரின் தயாரிப்பில் பூரி ஜெகநாதன் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா அறிமுகமாக போவதாக அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகியுள்ளது.
Thrilled to be a partner on this journey, best of luck to our entire team! @apoorvamehta18@TheDeverakonda @purijagan @Charmmeofficial @PuriConnects @DharmaMovies #PCfilm pic.twitter.com/Hl0Eq01g8r
— Karan Johar (@karanjohar) January 20, 2020