தமிழ் சினிமா உலகம் முழுவதும் வர்த்தகம் உள்ள ஒரு துறை. அதுவும் ரஜினி, அஜித், விஜய் போன்ற நடிகர்களுக்கு மிகப்பெரிய வசூல் வெளிநாடுகளில் உள்ளது.
அந்த வகையில் மலேசியாவில் மிகப்பெரிய அளவில் தமிழ் படங்களின் வசூல் இருந்து வருகின்றது.
இதில் அதிகம் வசூல் செய்த டாப் 5 படங்கள் எது என்பதை பார்ப்போம், இதோ..
பிகில்
கபாலி
மெர்சல்
சர்கார்
வேதாளம்