வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருற்கும் படம் தான் மாநாடு. இப்படத்தை சுரேஷ் காமாட்சி அவர்கள் தயாரிக்கவுள்ளார்.
இப்படத்தில் விஜய் அவர்களின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர், இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்கள் நடிக்கப்போவதாக அதிகாரப்பூர்வமான தகவல் வெளிவந்திருந்தது.
இந்நிலையில் இப்படத்திற்காக சிம்பு கடினமாக உடற்பயிற்சி செய்யும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தது.
மேலும் தற்போது சிம்பு ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு மிக ஸ்லிம்மாக இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்…