விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வரும் தமிழ் புத்தாண்டு அன்று வெளிவரும் என ரசிகர்களால் எதிர்பார்க்க படும் படம் தான் மாஸ்டர்.
மேலும் சூர்யாவின் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பில் உருவாகி கொண்டிருக்கும் படம் சூரரை போற்று.
இந்நிலையில் வரும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இந்த இரு திரைப்படங்களும் ஒன்றை வருவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது என்றும் வாந்தால் கூட இது ஆரோக்கியமான போட்டியாக தான் இருக்கும் என்றும் சூரரை போற்று படத்தின் துணை இயக்குனர் அர்ஜுனன் அண்மையில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.