லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடித்து வரும் படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
அண்மையில் இப்படத்தில் இருந்து விஜய் அவர்களின் குரலில் ஒரு குட்டி ஸ்டோரி என்ற பாடல் வெளிவந்திருந்தது. இப்படல் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்றது என்று கூற கூறலாம்.
இப்படத்தில் இருந்து வெளிவந்த 1,2,3 லூக்குகளும் ரசிகர்களிடம் மிக சிறந்த வரவேற்பை அடைந்தது. மேலும் பல பல சாதனைகளை சமூக வலைத்தளங்களில் செய்து வந்தது.
இந்நிலையில் இப்படத்தின் 2 சிங்கிள் எப்போது வெளிவரும் என்று ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்து இருக்கிறார்கள் ரசிகர்கள். இப்படத்தின் 2 சிங்கிள் பாடலின் அப்டேட் இன்று மாலை வெளிவரும் என்று சில தகவல்கள் வெளியாகியுள்ளது.