Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மீண்டும் விஜய்யுடன் மோதும் கார்த்தி, இந்த முறை வெற்றி யார் பக்கம்?

vijay and karthi

சென்ற வருடம் தீபாவளி அன்று வெளிவந்த படங்கள் தான் பிகில் மற்றும் கைதி.

இப்படங்களில் விஜய்யின் பிகில் வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும் விமர்னசன ரீதியாக கைதி தான் வெற்றியடைந்தது.

இதனை தொடர்ந்து வரும் summer அன்று விஜய்யின் மாஸ்டர் படமும் கார்த்தியின் சுல்தான் படமும் ஒன்றாக வெளிவரவுள்ளது என்று சில தகவல்கள் கசிந்துள்ளன.

இந்நிலையில் இந்த முறை யார் விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக வெற்றி பெற போகிறார் என்று நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.