Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மீண்டும் 5 வருடத்திற்கு பிறகு கார்த்தியுடன் இணையும் முன்னணி இசையமைப்பாளர், யார் தெரியுமா?

Karthi and GV Prakash

தமிழ் திரையுலகின் மிக முக்கியமான நடிகர்களில் கார்த்தியும் ஒருவர் என்று தனது அடுத்தடுத்த படத்தின் மூலமாக தெரிவிக்கிறார்.

இவருடன் பல இசையமைப்பாளர்கள் பணிபுரிந்திருந்தாலும் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் ஜி.வி. பிரகாஷ் அவர்களின் இசையை நம்மால் மறக்கவே முடியாது.

மேலும் இவர்கள் இருவரும் கடைசியாக கொம்பன் படத்தில் இணைந்தார்கள்.

இந்நிலையில் மீண்டும் 5 வருடத்திற்கு பிறகு தற்போது கார்த்தி அவர்களை வைத்து பி.எஸ்.மித்ரன் இயக்கும் படத்திற்கு ஜி.வி அவர்கள் இசையமைக்க போவதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளது.