Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

முதல் வார முடிவில் ரஜினியின் தர்பார் படம் செய்த வசூல் சாதனை- எத்தனை கோடி வசூல் தெரியுமா?

Rajini darabr

புது வருடத்தில் முதன் முதலாக வெளியான பெரிய நடிகரின் படம் என்றால் ரஜினியின் தர்பார் தான்.

முருகதாஸ்-ரஜினி முதல் கூட்டணியில் தயாரான இப்படம் கடந்த ஜனவரி 9ம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியானது.

படத்திற்கு கலவையான விமர்சனங்கள் தான் வந்தன, ஆனாலும் வசூலில் படத்திற்கு எந்த குறையும் இல்லை என்றே கூறலாம்.

முதல் வார முடிவில் சென்னையில் மட்டும் இப்படம் ரூ. 10 கோடி வசூலித்துள்ளது. நேற்றைய தினம் மட்டும் சென்னையில் படம் ரூ. 1.02 கோடி வசூலித்துள்ளது.