தர்பார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்டமாக வெளிவந்த படம். இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்தது.
விமர்சன ரீதியாக பெரிதாக இல்லை என்றாலும், ரசிகர்களுக்கு பழைய ரஜினியை பார்த்தது போல் இருந்ததாக கூறினர்.
இந்நிலையில் தர்பார் படம் மிகப்பெரிய நஷ்டம் என தென் தமிழகத்திலிருந்து சில விநியோகஸ்தர்கள் நேற்று சென்னை வந்தனர்.
ஆனால், பிரபல நியூஸ் சேனல் ‘இதெல்லாம் பணம் பறிக்கும் திட்டம், சென்னை, கோயமுத்தூர், திருச்சி ஏரியாக்களில் படம் ஹிட் என்று சொல்லிவிட்டார்கள்.
சிலர் ரஜினி அரசியலுக்கு வருவதால் இந்த சமயத்தில் கேட்டால் அவர் கொடுத்து தான் ஆகவேண்டும் என்ற எண்ணத்தோடு இப்படி செய்கிறார்கள்’ என்று தெரிவித்துள்ளனர்.
அதோடு பல திரையரங்க உரிமையாளர்கள் தர்பார் லாபம் என்று கூறியுள்ளனர், இதோ…
Dear Folks, Some medias are projecting #Darbar movie is loss for Distributors & theatres don’t believe that. Darbar was a Big Success for us. Finally, it’s for rumours creators pls noted it down or open your ear drum. Darbar crossed #Petta records.
Idhu podhuma ila venuma😎 https://t.co/kamnPJOHAP
— Balaji (@BalajiCinemas) January 31, 2020