விஜய் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மாஸ்டர்’. லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ரம்யா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.
அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தின் ‘வாத்தி கம்மிங்…’ என்ற பாடல் சமீபத்தில் வெளியானது. இது ரசிகர்களை கவர்ந்து டிக் டாக்கில் 100 மில்லியன்களை கடந்து சாதனை படைத்து இருப்பதாக சோனி நிறுவனம் அறிவித்துள்ளது.
1️⃣0️⃣0️⃣ MILLION for our #Master on @TikTok_IN ! 🔥
Have you tried your version of the #VaathiStepu yet? 🥳
Do it now ➡️ https://t.co/ovJeQy7olO#VaathiComing ➡️ https://t.co/6WTC8om8SU@actorvijay @anirudhofficial @Dir_Lokesh @Jagadishbliss @XBFilmCreators @Lalit_SevenScr pic.twitter.com/HTkqONIYAR
— Sony Music South (@SonyMusicSouth) March 25, 2020