தலதளபதி தமிழ் சினிமாவில் மிகப்பெரும் ரசிகர்களை கொண்ட நடிகர்கள். இவர்கள் படம் வரும் போது வரும் ஓப்பனிங் எல்லாம் நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.
இந்நிலையில் இவர்கள் எப்போதும் நண்பர்களாக தான் இருந்து வருகின்றனர். சமீபத்தில் கூட மாஸ்டர் விழாவில் நண்பர் அஜித் என்று விஜய் கூறினார்.
இதை தொடர்ந்து விஜய்யின் மகன் சஞ்சய் கனடாவில் மாட்டிக்கொண்டதாக ஒரு செய்தி வந்தது. இதை நம் தளத்திலேயே தெரிவித்து இருந்தோம்.
அதை தொடர்ந்து அவர் நலமுடன் உள்ளார் என்றும் விஜய் தரப்பு கூறியது.
இதை தொடர்ந்து நடிகர் அஜித் விஜய்யிடன் போன் செய்து சஞ்சய் குறித்து நலம் விசாரித்தாராம்.