தமிழ் திரையுலகில் உள்ள நடிகர் நடிகையின் ஒரு முக்கியமான கனவு எப்படியாவது ரஜினி, விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களோடு நடிப்பது தான்.
மேலும் விஜய்யுடன் இணைந்த நடித்த பல நடிகர் நடிகைகள் தங்களது அனுபவங்களை கூறுவார்கள்.
அந்த வகையில் தற்போது விஜய்யுடன் பிரண்ட்ஸ் படத்தில் நடித்த நடிகை அபிநய ஸ்ரீ அண்மையில் தான் அளித்த பேட்டியில் ” நான் என்னுடைய 13 வயதில் என் தாய் அனுராதா அவர்கள் என்னை தடுத்தும் அடம்பிடித்து விஜய்யுடன் பிரண்ட்ஸ் படத்தில் நடித்தேன் என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.